13 பேரின் உடலுக்கும் ராணுவ மரியாதை

09.12.2021 09:02:32

குன்னூரில் உள்ள ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள 13 பேரின் உடலுக்கும் ராணுவ மரியாதை அளிக்கப்படுகிறது.

முப்படைத் தளபதிகள் உட்பட ராணுவ அதிகாரிகள் பலர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.