இயற்கையை பாதுகாப்பு - தூத்துக்குடி மக்கள் முக்கிய பங்கு வகிப்பு
28.11.2021 07:47:33
தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் சிறிய தீவுகள், திட்டுகள் கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை மக்கள் நடுகிறார்கள் எனவும் நாம் இயற்கையை பாதுகாக்கும்போது அதற்கு பதிலாக இயற்கையும் நம்மை பாதுகாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.