ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய போவதாக கூறுவது தவறான தகவல்

09.08.2021 08:21:34

 ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய போவதாக கூறுவது தவறான தகவல் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பேசினேன்; அவர் அதிமுகவில் தான் தொடர்ந்து இருப்பார் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் பேட்டி அளித்துள்ளார்.