விவசாயிகளுக்கு பயனில்லாத பட்ஜெட்..!

20.02.2024 09:00:00

 

 

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், வேளாண்துறை அமைச்சர், அவர் சொந்த தொகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சரியாக இயங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

 

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய எடப்பாடி பழனிச்சாமி,  குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

 

சம்பா, தாளடி பயிர்களுக்கு தண்ணீர் திறக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய எடப்பாடி பழனிச்சாமி,  குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.