ஒற்றுமையாக இருந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும்: சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி
17.11.2021 07:36:45
ஒற்றுமையாக இருந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தி புதிய உச்சங்களை நாம் அடைய வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சிம்லாவில் நடைபெறும் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.