ஹிப்ஹாப் ஆதி உற்சாகம்

30.12.2021 07:37:04

‛ஹிப் ஹாப்' ஆதி இரட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர், காஷ்மீரா நடித்துள்ள படம் ‛அன்பறிவு'. அஸ்வின் ராம் இயக்கி உள்ள இந்த படத்தில் ‛அரக்கியே' பாடலை யுவன் சங்கர் ராஜாவும், ‛ரெடி ஸ்டெடி போ' பாடலை சந்தோஷ் நாராயணனும் பாடியுள்ளனர். இவர்கள் பாடியது மிகழ்ச்சியாக உள்ளதாக கூறி உள்ளார் ஆதி. இந்த படம் ஜன.,7ல் ஓடிடியில் வெளியாகிறது.