நிபந்தனையின் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டது: கே.என்.நேரு

02.04.2022 11:04:44

ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையின் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என கே.என்.நேரு தெரிவித்தார். வரியை உயர்த்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என ஒன்றிய அரசு என கே.என்.நேரு தெரிவித்தார்.