மீட்பு பணியில் உதவிய மக்களுக்கு நன்றி : தமிழக டிஜிபி

10.12.2021 07:00:00

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் போது, தீயணைப்பு, மீட்பு பணியில் உதவிய மக்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நன்றி தெரிவித்துள்ளார்.

குன்னூரில் உதவிய மக்களுக்கு கம்பளி வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டினார்.