விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

21.11.2021 07:58:43

நெல் உள்ளிட்ட அத்தியாவசிய விவசாய பயிர்களுக்கான தாவர ஊட்டச்சத்து மற்றும் விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.