தடுப்பூசிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி
28.12.2021 07:54:30
கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
2 கொரோனா தடுப்பூசிகளையும் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.