கேல் ரத்னா விருதுக்கு ராஜ், ரவி தாஹியா, ஸ்ரீஜேஷ், லவ்லினா உள்ளிட்ட 11 வீரர்களின் பெயர்கள் பரிந்துரை
27.10.2021 15:23:10
நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 11 பேரின் பெயர்கள் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மிதாலி ராஜ், ரவி தாஹியா, ஸ்ரீஜேஷ், லவ்லினா, சுனில் சேத்ரி, பிரமோத் பகத் உள்ளிட்ட பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சுமித், அவானி லெஹாரா, நாகர் கிருஷ்ணா, மணீஷ் நர்வால் ஆகிய வீரர்களின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.