மேட்டூர் அணை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு

16.11.2021 08:35:56

மேட்டூர் அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அவருடன் நீர்வளத்துறை செயலாளர், அதிகாரிகள், மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்.