பிள்ளையானின் மனுவை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்.

30.07.2026 10:00:00

ம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதற்கமைவாக, குறித்த மனுவை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.