2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு
05.08.2021 18:04:52
ஆந்திராவில் புதிதாக 2,145 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குணமடைந்து திரும்பியவர்கள் 2,003 பேர் சிகிச்சை பலனின்றி 24 பேர் உயிரிழப்பு