கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

28.12.2021 07:50:18

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காரில் 18 செம்மரக்கட்டைகளை கடத்திவந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பியோடியதால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.