அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு.
22.10.2025 12:02:36
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.
அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெறுகிறது.