அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடங்கல் இல்லை

06.04.2022 17:38:03

 தற்போதைய சூழ்நிலையில் அரச சேவை ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை என அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.