மீரா ஜாக்சன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

24.11.2021 13:05:09

கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணையை கோவை போக்சோ நீதிமன்றம் ஒத்தி வைத்தது.