சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நாளை முதல் தொடங்க ஆவன செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

22.08.2021 15:01:24

சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நாளை முதல் தொடங்க ஆவன செய்ய வேண்டும்  என கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நாளை முதல் தொடங்க ஆவன செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.