மனித உரிமையை காப்பதில் உலகத்திற்கே இந்தியா வழிகாட்டி

12.10.2021 09:50:46

மனித உரிமையை காப்பதில் உலகத்திற்கே இந்தியா வழிகாட்டியாக செயல்படுகிறது என 28-வது NHRC நிறுவன தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்காக, 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மருத்துவம், காவல்துறை, மனநல ஆலோசனை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை வழங்குவதற்காக one-stop centres அமைக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.