2,144 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் முதல்வர் விஜய்!

14.07.2026 08:41:17

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 2,144 பேருக்கு இன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரூ.140 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைக்கும் முதல்வர் விஜய், நலம் TN என்ற இணைய தளத்தையும் தொடங்கி வைக்க இருக்கிறார்.