மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சுற்றறிக்கை

25.12.2021 11:04:30

 கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பொது இடங்களில் கூட்டம் சேருவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.