லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் தீவிபத்து!
01.02.2026 14:42:23
|
லண்டனில் உள்ள பாலர்பாடசாலையொன்றில் நேற்று (31) நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். |
|
தீவிபத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், சொத்துக்களின் சேதம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. |