ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மக்களவையில் 11 மணிக்கு அறிக்கை

09.12.2021 09:01:21

விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் 11 மணிக்கு  அறிக்கை தாக்கல் செய்கிறார்.

குன்னூரில் உள்ள ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள 13 பேரின் உடலுக்கும் ராணுவ மரியாதை அளிக்கப்படுகிறது.