இளையராஜாவுக்கு பதில் ஜீ.வி பிரகாஷ்!
13.10.2026 08:21:39
|
தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம் "பாக்கெட் நாவல்". விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலகி விட்டாராம். |
|
பாக்கெட் நாவல் படத்திற்கு இளையராஜாவுக்கு பதில் தற்போது ஜீவி பிரகாஷ் இசையமைக்கப் போவதாக தகவல் வந்திருக்கிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. |