புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை

29.12.2021 13:16:24

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானம் விற்க தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்கள், பார்கள், விடுதிகளில் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.