ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: துணை விமானி உயிரிழப்பு

11.03.2022 16:01:24

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. 
இந்த விபத்தில் துணை விமானி சங்கல்ப் யாதவ் உயிரிழந்தார்.