கண்காணிப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை

23.12.2021 10:54:03

ஒமிக்ரான் பரவல் தடுப்பு, கண்காணிப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. 

அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொளியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.