பிரித்தானிய பிரதமரை சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி

12.04.2022 07:46:55

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், அவர் யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது ரஷ்யத் தாக்குதல்கள் மற்றும் உலக நாடுகளின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.