சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்தார்

14.03.2022 03:40:15

ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஃபைஸல் பின் ஃபர்ஹான் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரியொருவர் இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.