காவலில் இருந்த விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

03.10.2021 10:25:45

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கெப்ரே தொட்டியில் இரவு காவலில் இருந்த விவசாயி சிவமாதேவா என்பவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். புலியை தொடர்ந்து யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.