உள்ளாட்சி தேர்தல் காணொலியில் முதல்வர் பரப்புரை
12.02.2022 14:41:39
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை நடத்திவருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் பரப்புரைக்காக திருப்பூர் மாவட்டத்தில் 200 இடங்களில் எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்படுகிறது.