இலங்கை எண்ணெய் ஆய்வு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட இந்தியா விருப்பம்

10.02.2022 05:23:25

இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய எரிசக்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.