சென்னையிலிருந்து புறப்பட்டார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

17.11.2021 07:32:57

மேகாலையாவுக்கு மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றார்.

சென்னையிலிருந்து வீட்டை காலிசெய்து கிளம்பிய சஞ்ஜிப் பானர்ஜி, சாலை மார்க்கமாக கொல்கத்தா செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.