9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி

13.10.2021 14:02:24

2 கட்டங்களாக தேர்தல் நடத்தியதால் தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கூறியுள்ளனர்.

திமுக, தேர்தல் ஆணையத்தின் விதிமீறல்கள், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை பட்டியலிட்டால் நாடு தாங்காது என அவர்கள் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.