டவுண் சாஃப்டர் பள்ளி விபத்து தொடர்பாக விசாரணை

05.01.2022 11:51:11

நெல்லையில் டவுண் சாஃப்டர் பள்ளி விபத்து தொடர்பாக கோட்டாச்சியர் தலைமையிலான குழு நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. மாவட்ட ஆட்சியரிடம் விசாரனை அறிக்கையை சிறப்பு குழு தாக்கல் செய்தது.