சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்

12.09.2021 15:46:50

சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாணவர் தனுஷின் பெற்றோர், உறவினர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.