பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று பிற்பகல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
14.11.2021 09:42:30
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று பிற்பகல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.