இலங்கையை கண்காணிக்கும் நடவடிக்கை உடன் ஆரம்பம் !
25.03.2021 09:36:15
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் இலங்கையை கண்காணிக்கும் செயற்பாடு உடனடியாக ஆரம்பிக்கப்படுமென ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதுள்ள ஊழியர்களுடன் கண்காணிப்பு உடனடியாக ஆரம்பிக்கப்படும்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம்