தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார் எடப்பாடி
09.08.2021 08:23:30
சேலம் கொங்கணாபுரம் தூய்மை பணியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிவாரணப் பொருட்கள் வழங்கினார். அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடாக இருந்தது என்பது தவறானது என கூறினார்.