மது வாங்க சென்ற போது ரூ.4.29 லட்சம் திருட்டு

18.08.2021 07:24:18

நெற்குன்றத்தில் திலீப்குமார் (53) என்பவரின் பைக்கில் வைத்திருந்த ரூ.4.29 லட்சம் திருடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைமுன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது வாங்க சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.