அனைவருக்கும் என்னுடைய நிபந்தனையற்ற அன்புதான் - நடிகர் அஜித் அறிக்கை

05.08.2021 18:04:04

தமிழ் திரையுலகில் 30ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் அன்பையும், விமர்சகர்களின் விமர்சனத்தையும், நடுநிலையாளர்களின் பக்கசார்பற்ற பார்வையையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன் என அஜித் தெரிவித்துள்ளார்.