சாலை பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க தயார் - ஸ்டாலின்

21.03.2022 15:16:42

சாலை பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என திருமாவளவன் மக்களவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அமைக்கப்பட இருந்த பல்வேறு சாலை பணிகள் கைவிடப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.