தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை நிறைவு

18.02.2022 08:46:10

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்துள்ளது. 36 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கப்படும் என விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகரன் தகவல் தெரிவித்துள்ளார்