
ஜெய்பீம் படத்தில் சொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவிக்கு வீடு
08.11.2021 09:51:30
ஜெய்பீம் படத்தில் சொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவிக்கு வீடு கட்டிக்கொடுப்பதாக ராகவ லாரன்ஸ் உறுதியளித்துள்ளார். செய்யாத குற்றத்துக்காக ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டவர் ராசாக்கண்ணு, ராசாக்கண்ணு மனைவி பார்வதியின் இன்றைய வாழ்க்கை நிலை பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது என்றும், பார்வதி அம்மாள் பற்றிய மேலும் விவரங்களை கேட்டறிந்து கூடுதலாக துயருற்றேன் என்றும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.