9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று
09.12.2021 09:04:31
அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியான 9 மாணவர்களுக்கு கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விடுதிகளில் உணவருந்தும் இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.