சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து

14.08.2021 08:37:28

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,435 க்கும் ஒரு சவரன் ரூ.35,480 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20 க்கு விற்பனையாகிறது.