சத்துணவு மையங்களுக்கு முட்டை
11.08.2021 14:59:57
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்களுக்கு முட்டை கொள்முதலுக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஒரே டெண்டராக விடப்பட்ட நிலையில் தற்போது 4 மண்டலங்களாக பிரித்து டெண்டர் வெளியிட்டுள்ளனர்.