இந்தியப் பின்னணிப் பாடகி காலமானார்.
12.04.2026 13:28:46
பிரபல இந்தியப் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92) மும்பையில் மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக ஏப்ரல் 12, 2026 அன்று காலமானார். தகவல்களின்படி, இவர் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார்.