நாடாளுமன்றத்தில் கடுமையாக வாக்குவாதப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
24.06.2021 08:11:29
தமிழ் அரசியல் கைதிகளின விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது குறுக்கிட்டு பேசிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நாய்போல குரைப்பதை நிறுத்துமாறு சுரேன் ராகவனுக்கு எம்.ஏ.சுமந்திரன் சூடாகப்பதிலடி கொடுத்துள்ளார்.